Type Here to Get Search Results !

15, 16-ம் தேதிகளில் மின் நிறுத்தம்...


ஈரோடு மாவட்டத்தில் உள்ள காந்திநகர், கவுந்தப்பாடி, காசிபாளையம் மற்றும் வில்லரசம்பட்டி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், குறிப்பிட்ட பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

15.09.2026 அன்று, காந்திநகர் 110/33/22/11 கி.வோ. துணை மின் நிலையத்தில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காஞ்சிக்கோவில், பள்ளப்பாளையம், கவுண்டம்பாளையம், கரட்டுப்பாளையம், சின்னியம்பாளையம், அய்யன் வலசு , பெருமாபாளையம், முள்ளம்பட்டி, ஒலப்பாளையம், காந்திநகர், நடுவலசு, கருக்கம்பாளையம், துடுப்பதி, பொன்னாண்டாவலசு, கொளத்தான்வலசு, சூரியம்பாளையம், பெத்தாம்பாளையம், இளையாம்பாளையம், கோவில்பாளையம், ஓசப்பட்டி, மாதநாயக்கன்பாளையம், சாணார்பாளையம், தீர்த்தம்பாளையம், சமாதானபுரம். சீரங்ககவுண்டம்பாளையம். பாலக்கரை, தொட்டியனூர், கோயில்காட்டுவலசு, எருக்காட்டுவலசு மற்றும் இச்சிவலசு உள்ளிட்ட பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது. 

மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், கவுந்தப்பாடி, கொளத்துப்பாளையம், ஓடத்துறை, பெத்தாம்பாளையம், எல்லீஸ்பேட்டை, சிங்காநல்லூர், பெருந்தலையூர், வெள்ளாங்கோவில், ஆயப்பக்கூடல், கிருஷ்ணாபுரம்,தருமபுரி,கவுந்தப்பாடிபுதூர் மாரப்பம்பாளையம், அய்யம்பாளையம்,வேலம்பாளையம், சந்திராபுரம், பெருமாபாளையம், தன்னாசிபட்டி, பாண்டியம்பாளையம், குஞ்சரமடை, ஓடமேடு,   கருக்கம்பாளையம்,தங்கமேடு, பி.மேட்டுப்பாளையம், செந்தாம்பாளையம்,செட்டிபாளையம் ஆவரங்காட்டுவலசு,ஆலந்தூர் ,கவுண்டன்பாளையம் செயாம்பாளையம்  உள்ளிட்ட பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

16.09.2026 அன்று, ஈரோடு காசிபாளையம் 110/22 கி.வோ. துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூரம்பட்டிவலசு, அணைக்கட்டுரோடு, சங்குநகர், சேரன்நகர், மாதவிவீதி, டாக்டர் ராதாகிருஷ்ணன்சாலை, கோவலன்வீதி, காமராஜர்வீதி I,II,III நேருவீதி,  தாதுக்காடு, நேதாஜிவீதி I,II,III சாஸ்திரிசாலை I&II இரயில்நகர். இண்டஸ்ரியல்எஸ்டேட், காசிபாளையம், சாஸ்திரிநகர். ஜீவாநகர். மூலப்பாளையம்,நாடார்மேடு, கொல்லம்பாளையம், பச்சப்பாளி, செந்தில்நகர், காந்திஜிரோடு, ஈ.வி.என்.ரோடு, முத்தம்பாளையம் ஹவுசிங் யூனிட் PH-1 to 8. அம்பிகைநகர், அன்னைநகர்,நல்லியம்பாளையம், லட்சுமிகார்டன், பாலாஜிகார்டன். லட்சுமிநகர், தெற்குபள்ளம், சுத்தானந்தன்நகர், ஜீவானந்தம்ரோடு. தங்கப்பெருமாள் வீதி, ஈஸ்வரன்பிள்ளைவீதி,  கள்ளுக்கடைமேடு மற்றும் பழைய இரயில்நிலையப்பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

மேலும், வில்லரசம்பட்டி 110/22 கி.வோ. துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், வீரப்பம்பாளையம்பை-பாஸ், ஐஸ்வர்யாகார்டன், பாரதியார்நகர். சுப்பிரமணியன்நகர், வெட்டுக்காட்டுவலசு, ஈகிள்கார்டன், கருவில்பாறைவலசு, அடுக்கம்பாறை, சூளை, அன்னைசத்யாநகர். முதலிதோட்டம், மல்லிநகர். ஈ.பி.பி.நகர், கந்தையன்தோட்டம். வி.ஜி.பி.நகர், தென்றல்நகர், பொன்னிநகர், சீனாங்காடு. இராசாம்பாளையம், முத்துமாணிக்கம்நகர். ரோஜாநகர், அருள்வேலன்நகர். எல்.வி.ஆர்.காலனி. பழையபாளையம், குமலன்குட்டை பாரிநகர், செல்வம்நகர், கீதாநகர், கணபதிநகர், முருகேசன்நகர், இந்திராகாந்திநகர். இந்துநகர்,M.LA.அலுவலகம் பின்புறம் மற்றும் வில்லரசம்பட்டி-சன்கார்டன். உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஆகிய அனைத்து பகுதிகளிலும் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 வரை மின்விநியோகம் இருக்காது, என ஈரோடு மாவட்ட  நிர்வாகம் சார்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.