மாவட்டக் கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்கள் தலைமையில், பவானி நகர செயலாளர் திரு ப.சீ.நாகராஜன் மற்றும் பவானி நகர மன்ற தலைவர் திருமதி. சிந்தூரி இளங்கோவன் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் கே.சரவணன் மற்றும் தொழிலதிபர் பெஸ்ட் குழுமம் திரு. தன சண்முகமணி & திருமதி புஷ்பா தன சண்முகமணி ஆகியோர் ஏற்பாட்டில்,
பவானி நகரத்தில் 1000 குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி, கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. மேலும் பள்ளியில் 2000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடி தண்ணீர் தொட்டி மற்றும் 8000 லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை குடி தண்ணீர் தொட்டி அமைத்து தரப்பட்டது.