கோபி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு. SA முருகன் அவர்களின் தலைமையில்,
கோபி ஒன்றிய அவைத்தலைவர் திரு. OP மாரியப்பன் அவர்கள் கோபிபாளையம் பள்ளி மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு தேவையான ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் லக்கம்பட்டி பேரூர் கழக செயலாளர் வேலவன், ஒன்றிய துணை செயலாளர் மூர்த்தி, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் திருவேங்கடம் மற்றும் கார்த்திக், கோபி தெற்கு ஒன்றிய இளைஞர் அணி அளுக்குளி ஊராட்சி கிளை நிர்வாகிகள் - சந்திரசேகர், தண்டபாணி, சுபெந்திரன், செந்தில், ரங்கராஜ், சுந்தரமூர்த்தி, ஜீவானந்தம், மம்முசா கருப்புசாமி, குமார், சுரேஷ், மாரியப்பன், கருப்பசாமி, சாமிநாதன், மகேஷ், மகேந்திரன் மற்றும் கழக நிர்வாகிகள், அளுக்குளி ஊராட்சி இளைஞர் அணி நண்பர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.