இந்நிகழ்வில் மண்டல தலைவர், பெரியார் நகர் பகுதி கழக செயலாளர் ஆகியோர் மற்றும் மாநில, மாவட்ட, மாநகர பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் சார்பாக ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட 350 வீடுகள் அமைச்சர் சு. முத்துசாமி அவர்களால் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
December 26, 2022
0
மாண்புமிகு தமிழக முதல்வர் மு .க . ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் சார்பாக ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட 44 வது வார்டு பெரியார் நகர் பகுதியில் 350 வீடுகள் மாண்புமிகு தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் சு. முத்துசாமி அவர்களால் இன்று பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.