கலைஞர் அவர்களின் திருவுருவச்சிலைக்கு கோபி நகரக் கழகம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
December 02, 2022
0
ஈரோடு வடக்கு மாவட்டம் தூக்கநாய்க்கன்பாளையம் ஒன்றியம் கள்ளிப்பட்டியில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் டாக்டர். கலைஞர் அவர்களின் திருவுருவச்சிலைக்கு கோபி நகரக் கழகம் சார்பில் 01.12.2022 நேற்று, மாவட்டக் கழகச் செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்கள் வழிகாட்டுதலின்படி, நகர கழகச் செயலாளர் மற்றும் நகர்மன்றத் தலைவர் திரு.என்.ஆர்.நாகராஜ் அவர்கள் தலைமையில் மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் திரு. ஜி.வி.மணிமாறன் அவர்கள் மற்றும் நகர கழகப் பொறுப்பாளர்கள் முன்னிலையில் மாலை அணிவிக்கப்பட்டது. அங்கிருந்த பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.