மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்கள் முன்னிலையில் கட்டிடத்தை அடிக்கல்நாட்டி துவக்கிவைத்தார்.
உடன் அறங்காவலர் குழு தலைவர் எல்லபாளையம் சிவகுமார், பவானி நகர கழக செயலாளர் ப.சீ.நாகராசன், நகரமன்ற தலைவர் திருமதி. இ.சிந்துரிஇளங்கேவன் B.E., ஆகியோர் மற்றும் சிறப்பு அழைப்பாளராக பவானி தெற்கு ஒன்றிய செயலாளர் K. P. துரைராஜ் அவர்களும்,
வடக்கு ஒன்றிய செயலாளர் K. A. சேகர் அவர்களும், நகர கழக அவைத்தலைவர் B.D.B. ராஜமாணிக்கம் அவர்களும், மாவட்ட பிரதிநிதிகள்- வ. நல்லசிவம், T. ராஜசேகர் ஆகியோர் மற்றும் ஈரோடு வடக்கு தெற்கு மாவட்ட நகர ஒன்றிய கழக பொறுப்பாளர்களும், நகரமன்ற உறுப்பினர்களும், கழக சார்பு அணி நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.