இப்பொதுக்கூட்டத்தில் தலைமைக் கழக பேச்சாளர் திரு. தமிழன் பிரசன்னா சிறப்புரையாற்றினார்.
கோபி நகர கழகத்தின் சார்பாக இனமான பேராசிரியர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு பொதுக்கூட்டம்
December 18, 2022
0
மாண்புமிகு தமிழக முதல்வர் கழகத் தலைவர் அவர்களின் ஆணைக்கிணங்க ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்கள் தலைமையில் கோபி நகர கழக செயலாளர் மற்றும் நகர் மன்ற தலைவர் என்.ஆர்.நாகராஜ் அவர்கள் முன்னிலையில் ஈரோடு வடக்கு மாவட்டம் கோபி நகர கழகத்தின் சார்பாக இனமான பேராசிரியர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு பொதுக்கூட்டம் கோபி ஜியான் தியேட்டர் அருகில் 16.12.22 அன்று நடைபெற்றது.