ஈரோடு அரசு மருத்துவ கல்லூரியில் பழுதடைந்த கட்டிடங்களை அமைச்சர் சு. முத்துசாமி அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்
December 02, 2022
0
மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி மு .க . ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவ கல்லூரியில் பழுதடைந்த கட்டிடங்களை மாண்புமிகு தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் சு. முத்துசாமி அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார். மருத்துவ கல்லூரி டீன் மற்றும் மருத்துவர்கள் உடன் இருந்தனர்.