இந்நிகழ்ச்சியில் மாவட்ட அதிமுக பொருளாளர் கந்தவேல் முருகன், நம்பியூர் ஒன்றிய செயலாளர் தம்பி சுப்பிரமணியம், நகர தொழில்நுட்பச் செயலாளர் முத்துராமன், மாவட்ட மாணவரணி செயலாளர் அருள் ராமச்சந்திரா, 28 வது வார்டு அதிமுக செயலாளர் செந்தில்குமார், வேளாண்மை உற்பத்தியாளர் சங்கத் தலைவர் முத்துச்சாமி மற்றும் அதிமுக கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பச்சமலை பாலமுருகன் திருக்கோயிலில் புதிதாக கட்டப்பட்டுள்ள திருத்தேர் பொருள்கள் பாதுகாப்பு அறை...
December 07, 2022
0
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பச்சமலை பாலமுருகன் திருக்கோயிலில் புதிதாக கட்டப்பட்டுள்ள திருத்தேர் பொருள்கள் பாதுகாப்பு அறையை முன்னாள் அமைச்சர்ருமான கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினர் கே ஏ செங்கோட்டையன் திறந்து வைத்தார். மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.