ஈரோடு வடக்கு மாவட்டம் கோபி நகராட்சிக்குட்பட்ட 15 வது வார்டில் உள்ள நகராட்சி ஆண்கள் பள்ளியில் உள்ள 150 குழந்தைகளுக்கு மாவட்ட இளைஞர் அணியின் சார்பாக கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளிக் குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி
December 06, 2022
0
கழக இளைஞரணி செயலாளர் உயர்திரு உதயநிதி ஸ்டாலின் MLA அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளிக் குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்டக் கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்கள் தலைமையில், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் திரு செ.கார்த்திகேயன் ஏற்பாட்டில்