ஈரோடு வடக்கு மாவட்டம் கோபி நகராட்சிக்குட்பட்ட 10-வது வார்டில் உள்ள மின் நகர் மற்றும் ஆஞ்சநேயர் நகர் பகுதியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பூங்கா அமைக்கும் பணியினை துவக்கி வைத்தார்.
மின் நகர் மற்றும் ஆஞ்சநேயர் நகர் பகுதியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பூங்கா அமைக்கும் பணி
December 03, 2022
0
மாண்புமிகு தமிழக முதல்வர் கழக தலைவர் அவர்களின் ஆணைக்கினங்க, மாவட்டக் கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்கள், நகர கழகச் செயலாளர் என்.ஆர்.நாகராஜ் அவர்களின் முன்னிலையில்