இவ்விழாவில் தமிழ்நாடு டேக்வாண்டோ செயலாளர் பாலசுப்பிரமணி மற்றும் நிர்வாகிகள்
A.C. நேரு, துணைத் தலைவர்
மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட
துணைத் தலைவர்கள், கல்வி பள்ளிகள் குழும தலைவர் செந்தில்
மற்றும் அப்துல் சுபான், ACW குழும தலைவர் மற்றும் அனைத்து மாவட்ட செயலாளர்கள், துணைச் செயலாளர்கள், பொருளாளர்கள் 60 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இந்த விழாவில் கலந்துகொண்டு நடக்க இருக்கும் புது வருடத்திற்கான மாவட்ட போட்டிகள் மற்றும் மாநில போட்டிகள் நடத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.