இந்நிகழ்வில் திராவிட தமிழர் கட்சி மாநில பொருளாளர் சு க சங்கர், மேற்கு மண்டல அமைப்பாளர் முருகேசன், மாவட்ட செயலாளர் பிரபாகரன், தலித் விடுதலை இயக்கம் மாவட்ட தலைவர் பொன் சுந்தரம், ஜெகஜீவன்ராம், ஜனநாயக மக்கள் இயக்க பொதுச் செயலாளர் ஆறுமுகம் அம்பேத்கர், பெரியார் வாசகர் வட்ட சௌந்தரராஜன் உள்ளிட்ட திரளான தோழர்கள் கலந்து கொண்டனர்.
தந்தை பெரியார் நினைவு தினத்தை முன்னிட்டு விடுதலை வேங்கைகள் கட்சி சார்பில் மரியாதை செலுத்தினர்
December 24, 2022
0
தந்தை பெரியார் நினைவு தினமான இன்று விடுதலை வேங்கைகள் கட்சி மாவட்ட மகளிர் அணி செயலாளர் கலைச்செல்வி தலைமையில், மாநகர நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி கௌரி உள்ளிட்டோர் முன்னிலையில், நிறுவனர் தமிழின்பன் அவர்கள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
Tags