நாகதேவம் பாளையம் ஊராட்சி மன்ற தலைவர். திரு.செ.செங்கோட்டையன் அவர்களின் தலைமையில் கருணாநிதி அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
December 03, 2022
0
ஈரோடு வடக்கு மாவட்டம் கோபி தெற்கு ஒன்றியம் நாகதேவம் பாளையம் ஊராட்சி கழகத்தின் சார்பில் நாகதேவம் பாளையம் ஊராட்சி மன்ற தலைவர். திரு.செ.செங்கோட்டையன் அவர்களின் தலைமையில் கள்ளிப்பட்டியில் அமைந்துள்ள முத்தமிழ் அறிஞர் டாக்டர் மு.கருணாநிதி அவர்களின் திருவுருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என். நல்லசிவம். அவர்களை சந்தித்தனர்.