இவ் விழாவில்மாண்புமிகு தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ விஜய் சுவாமிஜி அவர்களுக்கு விருதினை வழங்கினார்.
ராட்டை சுற்றி பாளையத்தில் அமைந்துள்ள தென்காசி பைரவர் திருக்கோவிலுக்கு உலக சாதனை விருது வழங்கும் விழா
December 06, 2022
0
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள ராட்டை சுற்றி பாளையத்தில் அமைந்துள்ள தென்காசி பைரவர் திருக்கோவிலுக்கு உலக சாதனை விருது வழங்கும் விழா நடைபெற்றது.