மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இதில் கலங்கியத்துக்கு உட்பட்ட திமுக கழக நிர்வாகிகள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
அன்பழகன் நூற்றாண்டு விழாவை எஸ்.ஏ. முருகன் கொடியேற்றி வைத்து அன்பழகன் அவர்கள் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
December 19, 2022
0
கோபிசெட்டிபாளையம் கலிங்கத்திற்கு உட்பட்ட நாகர்பாளையத்தில் அன்பழகன் நூற்றாண்டு விழாவை தெற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.ஏ. முருகன் கொடியேற்றி வைத்து அன்பழகன் அவர்கள் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.