அதையடுத்து பள்ளிபாளையம் ஒன்றிய செயலாளர் வெப்படை ஜி.செல்வராஜ் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். பேரூர் கழக செயலாளர் திரு. எஸ்.பி.கார்த்திராஜ், கழக நிர்வாகிகள் குணசேகரன், முருகேசன், ஆறுமுகம் ஆகியோர் உடன் இருந்தனர்.
நாமக்கல் பகுதி அதிமுக பேரூராட்சி உறுப்பினர் திமுக வில் இணைந்தார்.
December 07, 2022
0
நாமக்கல் மேற்கு மாவட்டம், பள்ளிபாளையம் ஒன்றியம், ஆலம்பாளையம் பேரூராட்சி மன்றம் 6 வார்டு உறுப்பினர் ஏ.பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் அதிமுக விலிருந்து விலகி நாமக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.எம்.மதுராசெந்தில் தலைமையில், ஆலம்பாளையம் பேரூர் கழக செயலாளர் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.