இதில் மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்கள் கலந்து கொண்டு பேராசிரியர் நூற்றாண்டுவிழா, வாக்குச்சாவடி முகவர் ஆலோசனை மற்றும் கழக ஆக்கப் பணிகள் குறித்து சிறப்புரையாற்றினார்.
தாளவாடி மேற்குஒன்றிய அவைத்தலைவர் திரு. எம். முகமது இலியாஸ் அவர்கள் தலைமையில்,
ஒன்றிய கழக செயலாளர் திரு. டி. சிவண்ணா அவர்கள் வரவேற்புரை வழங்கினார். ஒன்றிய துணைச் செயலாளர் திரு. எம். பிரகாஷ் நன்றியுரையாற்றினார்.