இந்நிகழ்வில் மாநில மாவட்ட மாநகர பகுதிகளாக மற்றும் மகளிர் அணியினர்திரளாக கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
தெற்கு மாவட்ட திமுக சார்பாக பேராசிரியர் அன்பழகன் அவர்களின் நூறாவது பிறந்தநாள் விழா ஈரோடு
December 19, 2022
0
மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி மு. க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க இனமான பேராசிரியர் அன்பழகன் அவர்களின் நூறாவது பிறந்தநாள் விழா ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பாக இன்று காலை 9 மணியளவில் மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது.