பேராசிரியர் அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவினையொட்டி
இன்று 19/12/22 ஈரோடு வடக்கு மாவட்ட அலுவலகத்தில் இனமான பேராசிரியர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி கழக உடன்பிறப்புகளுக்கும் பொது மக்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாநில மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நகர பேரூர் கிளைக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், கழக சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.