கோபியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக எம்ஜிஆர் 106 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது
January 17, 2023
0
எம்ஜிஆரின் 106 வது நாள் பிறந்தநாள் விழாவையொட்டி, கோபிசெட்டிபாளையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக எம்ஜிஆர் அவர்களின் 106வது பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடினர் . இதில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இவ்விழாவில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள், ஓட்டுநர்கள், நடத்துனர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கொண்டனர்.