மாண்புமிகு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் அண்ணன் திரு. எ.வ.வேலு அவர்கள், மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் அண்ணன் திரு. சு.முத்துசாமி அவர்கள், ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் ஆகியோர்களின் முன்னிலையில் சத்தி நகர மன்ற தலைவரும் நகரக் கழக செயலாளர் திருமதி ஜானகிராமசாமி அவர்களின் தலைமையிலும் சத்தியமங்கலம் நகராட்சிக்குட்பட்ட 20வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் திருமதி. புவனேஸ்வரி அவர்களும், திரு. சாய்குமார் அவர்களும் அதிமுக விலிருந்து விலகி தாய் கழகமான திராவிட முன்னேற்ற கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
20வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் புவனேஸ்வரி அதிமுக விலிருந்து விலகி தாய் கழகமான திமுக வில் இணைத்தார்.
January 30, 2023
0
29.01.2023