ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்கள் சத்தியமங்கலத்தில் நடைபெற்ற
மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் 264 ஆம் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு
மரியாதை செலுத்தி, அவரின் வீரத்தையும் உயரிய மாண்புகளையும் மக்களிடம் எடுத்துக் கூறி, இனிப்புகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய மற்றும் நகர செயலாளர்கள், பேரூர், கிளைக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், கழக சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு அமைப்பு பிரதிநிதிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.