கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையத்தில் நடைபெற்றது.
கனிமொழி கருணாநிதி MP அவர்களின் பிறந்தநாள் நிகழ்ச்சி ஈரோடு வடக்கு மாவட்ட மகளிர் அணி சார்பாக கொண்டாடப்பட்டது.
January 03, 2023
0
கழகத் துணைப் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற குழு துனை தலைவருமான கனிமொழி கருணாநிதி MP அவர்களின் பிறந்தநாள் நிகழ்ச்சி ஈரோடு வடக்கு மாவட்ட மகளிர் அணி சார்பாக