Type Here to Get Search Results !

கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் இன்று இந்திய நாட்டின் 74- வது குடியரசு தின விழா கொண்டாட்டம்

கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் 26.01.2023 இன்று இந்திய நாட்டின் 74- வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. 
 இவ்விழாவில் பேரூராட்சி தலைவர் திரு. செ.செல்வன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

செயல் அலுவலர் இரா.சுந்தர்ராஜ் சிறப்புரை ஆற்றினார்.
7 வது வார்டு உறுப்பினர் திரு. பெ.ராஜேந்திரன் நன்றியுரை ஆற்றினார்.
மேலும் துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் 
பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்துநிலை  பணியாளர்களும்  கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.