ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி அவர்கள் தலைமையில், வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் முன்னிலையில், நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார். நிகழ்வில் கழக துணை பொது செயலாளர் அந்தியூர் ப.செல்வராசு, மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில்பாலாஜி, வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்ட மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, பகுதி, பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு
கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.