இந்நிகழ்ச்சியில் செயலாளர் மணிகண்டன், பொருளாளர் சுப்பிரமணியம், எம் எம் பாலசுப்பிரமணியம், சென்னியப்பா நகர் பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
பொய்யேறி கருப்பராயன் கோயிலில் சென்னியப்பா நகர் தலைவர் செந்தில்குமார் தலைமையில் சமத்துவ பொங்கல்
January 15, 2023
0
கோபிசெட்டிபாளையம் கலிங்கத்துக்கு உட்பட்ட சென்னியப்பா நகரில் அமைந்துள்ள பொய்யேறி கருப்பராயன் கோயிலில் சென்னியப்பா நகர் தலைவர் செந்தில்குமார் தலைமையில் சமத்துவ பொங்கல் வைத்து சிறப்பு பூஜை செய்து பொய்யேறி கருப்புராயனை வழிபாடு செய்தனர். இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கு மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.