14வது வார்டு சத்யா நகரில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
February 12, 2023
0
ஈரோடு கிழக்கு சட்டமன்ற வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்களின் வெற்றிக்காக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் 14வது வார்டு சத்யா நகரில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ் சி துறையின் சார்பில் மாநிலத் துணைத் தலைவர் வடவள்ளி காந்தி அவர்கள் கலந்துகொண்டு பிரச்சாரம் செய்தார்.