சி வி சண்முகம் கள்ளுக்கடைமேடு பகுதியில் இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.
February 12, 2023
0
அதிமுக வேட்பாளர் கே எஸ் தென்னரசு அவர்களை ஆதரித்து ஈரோடு கள்ளுக்கடைமேடு பகுதியில் 12.02.2023 இன்று, முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி வி சண்முகம் அவர்கள், கட்சி தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர்களுடன் இணைந்து வீடு வீடாக சென்று இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தனர்.
Tags