ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி 17 வார்டு 56 தேர்தல் பணிமனையில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ அவர்கள், மாநில விவசாய அணி துணை தலைவர் தமிழ்மணி அவர்கள், கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் அவர்கள், கோபி தெற்கு ஒன்றிய செயலாளர் சிறுவலூர் S A முருகன்அவர்கள், பொள்ளாச்சி மாவட்ட மாவட்ட அவைத் தலைவர் அவர்கள் மற்றும் நிர்வாகிகள் தேர்தல் பணியில் ஈடுபட்டனர்.