கனிமொழி MP ஈரோடு வருகை புரிந்த போது என்.நல்லசிவம் வரவேற்றார் .
February 22, 2023
0
கழக துணைப் பொதுச் செயலாளர் திருமதி கனிமொழி MP அவர்கள், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ,வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களுக்கு " கை " சின்னத்தில் வாக்கு சேகரிக்க வருகை புரிந்தார். ஈரோடு வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் பண்பாளர் என். நல்லசிவம் அவர்கள் கரூர் மாவட்ட எல்லையில் அலரை வரவேற்றார்.
Tags