Type Here to Get Search Results !

17 வார்டு தலைமை தேர்தல் பணிமனையில் தேர்தல் பணி

10/02/2023 இன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி 17 வார்டு  தலைமை தேர்தல் பணிமனையில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் திரு A.G வெங்கடாசலம் அவர்கள், கோபி தெற்கு ஒன்றிய செயலாளர் சிறுவலூர் திரு S A முருகன் அவர்கள், காவே சு வேலவன் அவர்கள், லக்கம்பட்டி பேரூர் கழகசெயலாளர் கே சி மூர்த்தி அவர்கள், ஒன்றிய துணை செயலாளர் அவர்கள் மற்றும் நிர்வாகிகள் தேர்தல் பணியில் ஈடுபட்டனர் ..

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.