தேர்தல் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
February 10, 2023
0
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் ஈரோடு வடக்கு மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட தேர்தல் பணிமனையில், மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்கள் தலைமையில் இன்று 10.02.2023 தேர்தல் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
Tags