17 வார்டு தலைமை தேர்தல் பணிமனையில் வாக்கு சேகரிப்பு...
February 15, 2023
0
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி 17 வார்டு தலைமை தேர்தல் பணிமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி, குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம், அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ ஆகியோர் 14/02/2023 நேற்று வாக்கு சேகரித்தனர்.