இந்நிகழ்வில் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, v .c கணேசன், நெசவாளர் அணி செயலாளர் சச்சிதானந்தம், மாநகரச் செயலாளர் சுப்ரமணியம், பகுதி செயலாளர் V C நடராஜன், அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ, குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம், கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேஷ், வடக்கு மாவட்ட செயலாளர் ரவி, கோவை மாநகர துணை செயலாளர் கல்பனா, கோபி தெற்கு ஒன்றிய செயலாளர் சிறுவலூர் S A முருகன், பூத் கமிட்டி நிர்வாகிகள், கரூர் மாவட்ட மற்றும் கோவை மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அமைச்சர் சு. முத்துசாமி தலைமையில், அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்ட இடைத்தேர்தல் ஆய்வு கூட்டம்.
February 15, 2023
0
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி 16,17 வார்டு தலைமை தேர்தல் பணிமனையில் மாண்புமிகு வீட்டுவசதி துறை அமைச்சர் சு. முத்துசாமி அவர்கள் தலைமையில், கழக பொதுச்செயலாளர் மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களுடன் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் ஆய்வு கூட்டம் 14/02/2023 நேற்று நடைபெற்றது.