அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் 55, 56, 57, 60 மற்றும் 68வது வாக்குச்சாவடிகளுக்குட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம்
February 25, 2023
0
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி 55, 56, 57, 60 மற்றும் 68வது வாக்குச்சாவடிகளுக்குட்பட்ட பகுதிகளில் மாண்புமிகு அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்நிகழ்வுகளில் கோவை வடக்கு, தெற்கு மாவட்ட கழக செயலாளர்கள், ஒன்றிய செயலாளர் சிறுவலூர் S A முருகன் அவர்கள், பகுதி கழக செயலாளர் வீசி நடராஜன் ஆகியோர் பணியாற்றினர்.