ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் EVKS இளங்கோவன் அவர்களை ஆதரித்து ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் செய்ய
ஈரோடு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு .க . ஸ்டாலின் அவர்களை மாண்புமிகு அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் கோவை விமான நிலையத்தில்
வரவேற்றார்.