600-க்கும் மேற்பட்டோர் திராவிட முன்னேற்ற கழகத்தில் கழக தங்களை இணைத்துக் கொண்டனர்.
February 09, 2023
0
ஈரோடு மாவட்ட பாரதிய ஜனதா (மண்டல) பொறுப்பாளர் சீனிவாசன் அவர்கள் தலைமையில் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகி சுமார் 600-க்கும் மேற்பட்டோர் திராவிட முன்னேற்ற கழகத்தில் கழக முதன்மை செயலாளர் கே. என். நேரு அவர்கள் முன்னிலையில் தமிழ்நாடு அமைச்சர்கள் சு. முத்துசாமி, செந்தில்பாலாஜி, எம்.ஆர் .கே பன்னீர்செல்வம் ஆகியோர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் தங்களை இணைத்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.