அதிமுக விலிருந்து விலகி கனிமொழி எம் பி அவர்கள் முன்னிலையில் இன்று திமுக வில் இணைந்தனர்...
February 16, 2023
0
ஈரோடு தெற்கு மாவட்ட திமுக, ஈரோடு மாநகரம் 39 வது வார்டுக்கு உட்பட்ட கருங்கல்பாளையம் பகுதியில் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் அதிமுகவில் இருந்து விலகி கழக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம் பி அவர்கள் முன்னிலையில் தங்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்து கொண்டனர். இந்நிகழ்வில் மாண்புமிகு தமிழ்நாடு அமைச்சர்களான சு. முத்துசாமி, சேகர் பாபு, ஐ.பெரியசாமி, சக்கரபாணி, பொன்முடி ஆகியோர்