கனிமொழி MP அவர்களை வரவேற்க காத்திருந்த திமுக வினர்...
February 16, 2023
0
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி 17 வார்டு பகுதிக்கு EVKS இளங்கோவன் அவர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வரும் கழக துணை பொதுச்செயலாளர் கனிமொழி MP அவர்களை வரவேற்க குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், கோபி தெற்கு ஒன்றிய செயலாளர் சிறுவலூர் S A முருகன், கோவை மற்றும் கரூர் மாவட்ட நிர்வாகிகள் காத்திருந்தனர்.