இக்கூட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் கலந்துகொண்டு சுமைதூக்கும் தொழிலாளர்களின் ஆதரவை பெற்றுக் கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அனைத்து சுமைதூக்கும் தொழிலாளர்களின் ஆதரவு தேர்தல் சிறப்பு கூட்டம்...
February 08, 2023
0
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் EVKS இளங்கோவன் அவர்களை ஆதரித்து அனைத்து சுமைதூக்கும் தொழிலாளர்களின் ஆதரவு தேர்தல் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.