தண்ணீர் பாளையம் பூத் 36, காஞ்சிக்கோயில் பேரூராட்சி சூளைமேடு பூத் 46,
பெருந்துறை பேரூராட்சி 180 பூத், தோப்பாளையம் பூத் 185 மற்றும் 186 ஆகிய பகுதிகளில் புதிய கொடிக்கம்பம் கொடியேற்றும் நிகழ்ச்சி, புதிய உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி ஆகிய நிகழ்ச்சிகள் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் திரு V C வேதானந்தம் அவர்கள் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி நிகழ்ச்சியை சிறப்பித்தார்.
மாவட்ட பொதுச் செயலாளர் ராயல் K சரவணன் கலந்து கொண்டார்.
இதில் நிகழ்ச்சி பொறுப்பாளர்கள் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்தனர். மண்டல் தலைவர்கள் தலைமையேற்று நடத்தினர்.
நிகழ்ச்சியில் மாநில மாவட்ட மண்டல நிர்வாகிகள், புதிதாக தேசிய நீரோட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்ட தாமரை சொந்தங்கள் கலந்து கொண்டனர்.
மேலும் அனைத்து பூத்துகளிலும் குறைந்தது 25 இல்லங்களில் தாமரை சின்னம் வரைய திட்டமிடப்பட்டு இன்று பூத் 46,185 இல்