EVKS இளங்கோவன் அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
February 04, 2023
0
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் திரு.EVKS இளங்கோவன் அவர்கள் 03/02/2023 நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் ஆ.கணேச மூர்த்தி, சட்டசபை நிலை குழு தலைவர் கு.செல்வப் பெருந்தகை, ராஜ்யசபா உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ், திமுகவின் முன்னாள் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் சந்திரகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.