அதனை தொடர்ந்து மதியம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் ஈரோடு மாநகர் கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரான ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு. A. M. சிவபிரஷாந்த் B.E. அவர்கள் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் திரு. க.சிவகுமார் அவர்களிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
அ.ம.மு.க. சார்பில் வேட்பாளரான A. M. சிவபிரஷாந்த் வேட்புமனு தாக்கல் செய்தார்.
February 03, 2023
0
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் 03.02.2023 இன்று காலை ஈரோடு பெருந்துறை ரோடு சக்தி சூப்பர் மார்க்கெட் அருகில் தலைமை கழக நிர்வாகிகள் தலைமையில் அக்கட்சியின் தேர்தல் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான சண்முகவேலு தேர்தல் பணிமனையை திறந்து வைத்தார்.