கனிமொழி M.P அவர்கள் ஈரோட்டில் பிரச்சாரம்...
February 17, 2023
0
16.02.2023 நேற்று, கனிமொழி M.P அவர்கள் ஈரோடு கிழக்குச் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களை ஆதரித்து 'கை' சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார்.