56 தேர்தல் பணிமனையில் தேர்தல் பணியில்.
February 22, 2023
0
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி 17 வார்டு 56 தேர்தல் பணிமனையில், கோபி தெற்கு ஒன்றிய செயலாளர் சிறுவலூர் S A முருகன் அவர்களுடன் கோவை மற்றும் கரூர் நிர்வாகிகள், 56வது பூத் கமிட்டி உறுப்பினர்கள் இணைந்து தேர்தல் பணியில் ஈடுபட்டனர்.