கமலஹாசன் அவர்களை அமைச்சர் சு.முத்துசாமி, அமைச்சர் V. செந்தில் பாலாஜி ஆகியோர் வரவேற்றனர்.
nammaerode24x7tamilnewsFebruary 21, 2023
0
மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் அவர்களை தமிழ்நாடு வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்களும், மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வு அமைச்சர் V. செந்தில் பாலாஜி அவர்களும் விஜயமங்கலம் டோல்கேட் அருகில் வரவேற்றனர்.