ஈரோடு வடக்கு மாவட்ட திமுக பவானிசாகர் தெற்கு ஒன்றியத்தில் 31.03.2023 இன்று பாக முகவர் (BLA-2) ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்களின் தலைமையில்,
தலைமை பொதுக்குழு உறுப்பினர் திரு. கா.கி.ராஜேந்திரன் அவர்கள், மாவட்ட கழக துணை செயலாளர் கீதாநடராஜன் அவர்கள் மற்றும் ஒன்றிய கழக செயலாளர் காளியப்பன் ஆகியோர் முன்னிலையில்,
பவானிசாகர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் பா.அருண்குமார் அவர்கள்
பூத் கமிட்டி (BLA-2) அமைக்கும் பணி மற்றும் 1 கோடி உறுப்பினர்கள் சேர்க்கும் “உடன்பிறப்புகளாய் இணைவோம்“ ஆகிய இரண்டு பணிகள் குறித்து உறுப்பினர்களை நேரில் சந்தித்து ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார்.
இக்கூட்டத்தில் பூத் கமிட்டி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.