பவானி சாகர் சட்டமன்ற தொகுதி பாக முகவர் ஆலோசனைக் கூட்டம் ...
March 30, 2023
0
ஈரோடு வடக்கு மாவட்ட திமுக சத்தியமங்கலம் வடக்கு ஒன்றியத்தில் 30.03.2023 அன்று மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்களின் தலைமையில், தலைமை பொதுக்குழு உறுப்பினர் திரு கா.கி.ராஜேந்திரன் அவர்கள், மாவட்ட கழக துணை செயலாளர் கீதாநடராஜன் அவர்கள் மற்றும் ஒன்றிய கழக செயலாளர் ஜ.ஏ.தேவராஜ் அவர்களின் முன்னிலையில், பவானிசாகர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் பா.அருண்குமார் அவர்கள், BLA-2 முகவர்கள் மற்றும் உறுப்பினர்களை நேரில் சந்தித்து ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார்.
Tags