அத்திகடவு அவிநாசி கூட்டு குடிநீர் திட்டத்தின் 5வது நீரேற்று நிலையத்தை அமைச்சர் சு.முத்துசாமி, மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
March 25, 2023
0
ஈரோடு மாவட்டம், நம்பியூர் வரப்பாளையத்தில் அத்திகடவு அவிநாசி கூட்டு குடிநீர் திட்டத்தின் 5வது நீரேற்று நிலையத்தை மாண்புமிகு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர் ஆய்வு செய்தார்கள். இந்த ஆய்வில் துறைசார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.